எண்ட்ரி லெவல் ஐபேட் உற்பத்தி துவக்கம் – இணையத்தில் லீக் ஆன தகவல்

Loading… ஆப்பிள் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஐபேட் மாடல் உற்பத்தி துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஐபேட் மாடல் ரிடிசைன் செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐபோன் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே நிகழ்வில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 மாடல்களும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து அக்டோபர் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக … Continue reading எண்ட்ரி லெவல் ஐபேட் உற்பத்தி துவக்கம் – இணையத்தில் லீக் ஆன தகவல்